சிமென்ட் விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்கம் உண்ணாவிரதம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தினமலர் செய்தி : சென்னை: சிமென்ட் விலை உயர்வை கண்டித்து மதுரை, திருச்சி, திருவண்ணாமலை,
நாகை,நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கட்டுமான பொறியாளர்கள்
சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
Comments