சுப்ரமணியசாமி பேஸ்புக் பக்கம் நீக்கம்

தினமலர் செய்தி : புதுடில்லி : பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமியின் பேஸ்புக் பக்கம் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியசாமியின் வேண்டுகோளின்படி அவரது பெயரில் இருந்த போலியான பக்கங்களை நீக்குவதற்கு பதிலாக பேஸ்புக் நிர்வாகம், அவரது உண்மையான பக்கத்தை நீக்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்ரமணியசாமியை சுமார் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments