வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு December 15, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : சென்னை: கடந்த ஜூன் மாதம் நடந்த வி.ஏ.ஓ., தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2,342 பணியிடங்களுக்கான நடந்த இந்த தேர்வை 7.62 லட்சம் பேர் எழுதியுள்ளனர். Comments
Comments