இந்தியா எங்களின் நிலையான நண்பன்: ரஷ்ய தூதர் கருத்து

தினமலர் செய்தி : புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என , இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் கூறியுள்ளார். மேலும் அவர், இரு நாடுகளும் நிலையான நட்பையும் உறவையும் கொண்டிக்கிறது. பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்தது, இந்தியாவை பாதிக்காது. ரஷ்ய அதிபர் புடின் இந்திய வருகையின் போது, பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என கூறினார்.

Comments