பாக்., பள்ளி தாக்குதல்:மோடி கண்டனம்

தினமலர் செய்தி : புதுடில்லி: பாகிஸ்தான், பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 125 மாணவர்கள் இறந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Comments