தினமலர் செய்தி : சென்னை : தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 20,096 என்ற அளவிலேயே நீடிக்கிறது. 22
கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 49 அதிகரித்து ரூ. 2512 என்ற
அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 392 உயர்ந்து ரூ. 20,096 என்ற அளவிலும்
உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 53 அதிகரித்து ரூ. 2739
என்ற அளவில் உள்ளது. பார்வெள்ளி விலை சிறிது குறைந்துள்ளது. சில்லரை வெள்ளி
கிராம் ஒன்றிற்கு ரூ. 1.60 அதிகரித்து ரூ.40.80 என்ற அளவிலும், பார்வெள்ளி
கிலோ ஒன்றிற்கு ரூ. 1505 அதிகரித்து ரூ. 38,165 என்ற அளவில் உள்ளது.
Comments