எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்; இந்தியா பதிலடி December 08, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பாலகோட் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. Comments
Comments