ஹாங்காங்கிற்கு சீன அதிபர் எச்சரிக்கை

தினமலர் செய்தி : மக்காவ் : ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகள் சீனாவின் ஒரு பகுதி தான் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும், இரு பகுதிகளிலும் உள்ள பயங்கரவாதி அமைப்புக்கள் போன்று செயல்படும் அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் தங்கள் தலைமையின்கீழ் தேர்தல் நடத்த பிரசாரம் மேற்கொள்வது சரியானது அல்ல எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments