பிரிஸ்பேன் டெஸ்ட்:இந்தியா தோல்வி

தினமலர் செய்தி : பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்து 1-0 என பின்தங்கி இருந்த இந்திய அணி, பிரிஸ்பேனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Comments