தினமலர் செய்தி : மும்பை : இந்தாண்டிலேயே, அதிகளவு வீழ்ச்சியாக, இன்று ஒருநாள் மட்டும்,
சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை
(சென்செக்ஸ்) 538.12 புள்ளிகள் குறைந்து 26,781.44 என்ற அளவிலும், தேசிய
பங்குச்சந்தை (நிப்டி) 152 புள்ளிகள் குறைந்து 8,067.60 என்ற அளவிலும்
உள்ளது.
Comments