தினமலர் செய்தி : காரைக்கால்: சனி பகவான், இன்று மதியம் 2.13 மணிக்கு துலாம் ராசியில்
இருந்து விருச்சிகத்திற்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில், திருநள்ளார்
சனி பகவானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மகாதீபம் காட்டப்பட்டது. ஏராளமான
பக்தர்கள் சனிபகவானை பக்தியோடு வழிபட்டனர்.
Comments