தினமலர் செய்தி : சென்னை: பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு தி.மு.க., தலைவர்
கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், இந்தியா மதச்சார்பற்ற நாடு என அரசியல் சாசன சட்டத்தில்
கூறப்பட்டுள்ளது. அனைத்து மதங்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என
கூறியுள்ளார்.
Comments