கருணாநிதியுடன் ஐரோப்பிய யூனியன் தூதர்கள் சந்திப்பு

தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை ஐரோப்பிய யூனியன் தூதர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் மற்றும் நீதி விசாரணை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

Comments