ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் ஏற்பாடு

தினமலர் செய்தி : புதுடில்லி: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வதற்கான பணிகளை ஜெ., தரப்பு வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடாக ஐகோர்ட்டில் வரும் 18ம் தேதிக்குள் அப்பீல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கு ஜெயலலிதா, சசி , இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வக்கீல்கள் பழனிக்குமார், செந்தில், பன்னீர்செல்வம் ஆகியோர் பெங்களூரு வந்தனர். சிறப்பு கோர்ட்டில் ஆவணங்களை பெற்று சென்றனர்.

Comments