தினமலர் செய்தி : சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம்
கிராம் ஒன்றின் விலை ரூ. 9 அதிகரித்து ரூ. 2548 என்ற அளவிலும், சவரனுக்கு
ரூ. 72 உயர்ந்து ரூ. 20,384 என்ற அளவில் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம்
ஒன்றின் விலை ரூ. 10 அதிகரித்து ரூ. 2725 என்ற அளவில் உள்ளது. சில்லரை
வெள்ளி கிராம் ஒன்றிற்கு 80 பைசாக்கள் அதிகரித்து ரூ. 39.70 என்ற அளவிலும்,
பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 795 அதிகரித்து ரூ.37105 என்ற அளவிலும்
உள்ளது.
Comments