கிரானைட் முறைகேடு: சகாயத்திடம் 71 பேர் புகார் மனு December 04, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயத்திடம் இன்று 71 பேர் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இவர்களில் 60 பேர் நேரடியாகவும், 11 பேர் தபால் மூலமும் மனுக்களை கொடுத்துள்ளனர். Comments
Comments