பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

தினமலர் செய்தி : புதுடில்லி :  பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்ட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

Comments