சிவகாசி வெடி விபத்து: அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

தினமலர் செய்தி : சிவகாசி: சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறைமுற்றிலும் சேதமடைந்தது. இவ்விபத்தில் . தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் பலியானார். இதனையடுத்து அமைசசர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Comments