தம்முடைய முடிவிற்கு தொண்டர்களின் ஆதரவே காரணம்: வாசன்

தினமலர் செய்தி : சென்னை: காங்கிரஸ் மேலிடம் இதுவரை தம்மை தொடர்பு கொள்ளவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த வாசன், காங்கிரசை வலுப்படுத்துவதற்கான வியூகம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தம்முடைய புதிய முடிவிற்கு தொண்டர்களின் ஆதரவே காரணம் என கூறினார். தம்முடைய முடிவு குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக வாசன் நேற்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments