தினமலர் செய்தி : வாகா : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நேற்று தற்கொலைப்படை நடத்திய
தாக்குதலில் 54 பேர் பலியானார்கள் மேலும் 70 பேர் காயமடைந்தனர். இதை
தொடர்ந்து மேலும் 7 பேர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததனர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
Comments