முல்லை பெரியாறு அணை:நீர்மட்டம் 138 அடியாக உயர்வு

தினமலர் செய்தி : தொடர் மழை காரணமாக, முல்லை பெரியாறு அணையி்ன் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் நீர் இருப்பு 6,622 மில்லியன் கன அடி உள்ளது.அணைக்கு நீர்வரத்து 3,587 கன அடி இருக்கிறது.நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments