சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 100 சவரன் நகை கொள்ளை

தினமலர் செய்தி : சென்னை: சென்னை அண்ணாநகரில், வீட்டிலிருந்த டாக்டரை, துப்பாக்கியை காட்டி மிரட்டி, மர்மநபர்கள் 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments