உயர்நீதிமன்ற உத்தரவு: கருணாநிதி கருத்து

சென்னை: கிரானைட் ஊழல் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனே அரசு அமல்படுத்த வேண்டும்,நீதிமன்றத்தின் வேதனையை அரசு புரிந்து கொள்ள வேண்டும் , காழ்புணர்வின்றி அரசு நடந்து கொள்ள வேண்டும் என் தி.மு.க, தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Comments