தென் கொரியாவில் உள்ள இன்ச்சான் நகரில், 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது.
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக (2002, 2006, 2010, 2014) 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியது. தவிர, ஆசிய விளையாட்டில் சிறந்த நேரத்தை பதிவு செய்தது சாதனை படைத்தது. கடந்த 2010ல் தங்கம் வென்ற இந்திய அணி பந்தய துாரத்தை மூன்று நிமிடம்,3 நிமிடம் 29.02 வினாடிகளில் கடந்தது. அடுத்த இரண்டு இடங்களை ஜப்பான், சீன அணிகள் பிடித்தன.
Comments