மதுபான விலை உயர்வு October 31, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை ரூ.10, சாதாரண மது ரூ.8, நடுத்தர மது ரூ. 10, உயர்ரக மது ரூ. 30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்குவருகிறது Comments
Comments