பஸ்கள் மீது கல்வீச்சு

திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கற்களைவீசியதில் பஸ் டிரைவர் காயமடைந்தார். அரியலூர் மாவட்டம் தாதனூரில் பஸ் மீது கல்வீசப்பட்டது. திருப்பத்தூரில் அரச பஸ் மீது கல்வீசப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டல் மீது கல்வீசப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்திசாலையில் உள்ள தனியார் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டது.

Comments