பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

பூஞ்ச்: பாகிஸ்தான் ராணுவம், இன்று காலை இந்திய நிலைகள் மீது நடத்திய தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில், இன்று மாலை 5.40 மணி முதல் பூஞ்ச் மாவட்டம் பிம்பெர்காலி மற்றும் கிர்ஷ்ண காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையாகதாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Comments