முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தை, அமெரிக்க தூதர் சந்தித்து பேசினார். தலைமைசச்செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, தூதரின் உதவியாளரும் உடன் இருந்தார்.

Comments