புதுடில்லி: ஜெயலலிதாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து
கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் சுப்ரமணியசாமி, ஜெ., ஜாமின் மனு தள்ளுபடி
செய்யப்பட்டது எனக்கு ஆச்சர்யமில்லை. இதனை நான் எதிர்பார்த்தது தான்.
ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து ட்வீட்டர் இணையதளத்தில்
காலையில் பதிவு செய்துள்ளேன். ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது அரசு
வழக்கறிஞருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். நீதிபதி சரியான முடிவை
எடுத்துள்ளார் என கூறியுள்ளார்.
Comments