அவர் சிறைக்கு வந்ததில் இருந்து இதுவரை யாரையுமே சந்திக்கவில்லை.
ஆனால் சசிகலா, இளவரசி ஆகியோர் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து
பேசுகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் வெளியில்
இருந்து உணவு வாங்கி சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர் சிறையில் கொடுக்கப்படும் பால், ரொட்டி ஆகியவற்றை சாப்பிடுகிறார்.
மேலும் இட்லி, பொங்கல் உள்ளிட்டவற்றை 2, 3 நாட்களுக்கு ஒரு முறை
வரவழைத்தும் சாப்பிடுகிறார்.
அவர் தனக்கு சிறப்பு வசதியோ, சலுகைகளோ வேண்டும் என்று கேட்கவில்லை. பெண்
அதிகாரி திவ்யஸ்ரீ ஜெயலலிதாவை கவனித்து வருகிறார் என்றார்.
Comments