நாமக்கல்:நாமக்கல் அருகே சேந்தமங்களத்தை அடுத்த பேலுகுறிச்சியில் தனியார்
பள்ளி வளாகத்தில்,நள்ளிரவு 1 மணிஅளவில் 5பள்ளி வாகனங்கள் மர்ம நபர்கள்
தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றுவிட்டனர்.சம்பவம் அறிந்த தீயணைப்பு வண்டிகள்
தீயை போராடி அணைத்தனர்.பேலுகுறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments