பட்டாசு சந்தையில் தீ; 200 கடைகள் சாம்பல்

பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாத்தில், பட்டாசு சந்தையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 200 கடைகள் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

Comments