இன்று 1652 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 1652 பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. பஸ்கள் இயக்கம் குறித்து அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது.

Comments