பெங்களூரு கோர்ட்டில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் கேட்டும், கோர்ட் விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நாளை கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார கோர்ட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments