சுதாகரனுக்கு குளூகோஸ் ?

பெங்களூரு: பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு, சிறை வளாக ஆஸ்பத்திரியில் குளூகோஸ் ஏற்றப்படுவதாக ஊர்ஜிதம் செய்யப்படாத சிறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

Comments