ஜெ.,க்கு இரவு உணவு வழங்கல்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ.,வுக்கு இரவு உணவாக ஒரு களி உருண்டை, 200 கிராம் அரிசி, 200 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது.

Comments