வருமான வரி வழக்கு : ஜெயலலிதா ஆஜராக கோர்ட் உத்தரவு

சென்னை : வருமான வரி வழக்கு தொடர்பாக, அக்டோபர் 1ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Comments