மேலூரில் கண்டன ஊர்வலம்

மேலூர்: ஜெயலலிதா குறித்த பெங்களூரு கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து, மேலூரில் அ.தி.மு.க., தரப்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Comments