நெல்லை, நாகையில் ரயில் மறியல்

திருநெல்வேலி: ஜெயலலிதா மீதான தீர்ப்பை கண்டித்து நெல்லையில் ரயில் மறியலில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், நாகப்பட்டனம் ரயில்வே ஸ்டேஷனிலும் , திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

Comments