சென்னை : சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில்,
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர்
ரோசைய்யா, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அவரைத்தொடர்ந்து, நத்தம்
விஸ்வநாதன், மோகன், எடப்பாடி பழனிச்சாமி, செந்தில்பாலாஜி, வளர்மதி,
செல்லூர் ராஜூ, சம்பத், பழனியப்பன், காமராஜ், தங்கமணி உள்ளிட்டோர்
அமைச்சர்களாக பதவியேற்றனர்.
Comments