கவர்னரை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்

சென்னை: சென்னையில் நடந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, கவர்னரை சந்திக்க பன்னீர்செல்வம் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பி சென்றார்.

Comments