துறையூர்: கொடி கம்பம் சாய்ப்பு

துறையூர்: துறையூரில், கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடப்பட்டிருந்த தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றினர். இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Comments