தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னை : தங்கம் விலையில் மாற்றமில்லை, நேற்றைய விலையே தொடர்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,591-க்கும், ரூ.20,728-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,710-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் மாறவில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 44.70-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.41,750-க்கும் விற்பனையாகிறது.

Comments