பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஓசூர்: பெங்களூருவில் இருந்து சென்னை, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு வரும் அரசு பஸ்கள், ஐந்து அல்லது ஆறு பஸ்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஹைவே போலீஸ் பெட்ரோலிங் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து வரும் பஸ்கள், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியுடன் நிறுத்தப்படுகின்றன. வழக்கமாக பரபரப்பான போக்குவரத்துடன் காணப்படும் ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Comments