தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்க பட்டார்.  அதிமுக MLA கூட்டத்தில் முடிவு.  2 வது முறையாக முதல்வராக இவர் தேர்ந்தெடுக்க படுகிறார்.

Comments