இன்ச்சியான்: தென் கொரியாவில் உள்ள இன்ச்சியானில் ஆசிய
விளையாட்டின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது. அப்போது, மைதானம்
வாணவேடிக்கையில் ஒளிர்ந்தது. இதன் பின் நடனக்கலைஞர்கள் அசத்தலான
செயல்பாட்டை வெளிப்படுத்தினர். தென் கொரியா நாட்டிற்கே உரித்தான இசை
அரங்கத்தில் இசைக்கப்பட்டது. இதன்பின் தென் கொரியாவின் தேசியக்கொடி
முறைப்படி ஏற்றப்பட்டது.
Comments