பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூரு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது வழக்கறிஞர் குமார்
கூறுகையில், 'ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடைகோரியும்,
ஜாமின் கேட்டும் கர்நாடகா மாநில ஐகோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்யப்பட
உள்ளது,' என்றார்.
Comments