காரியாபட்டியில் அரசு பஸ் எரிப்பு September 28, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றுக்கு, மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Comments
Comments