சட்டம் கடமையை செய்துள்ளது-பா.ஜ.,

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் வழங்கி உள்ள தீர்ப்பு குறித்து தமிழக பா,.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தாமதமானாலும் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என்று கூறி உள்ளார்.

Comments