மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம்: ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமின் வழங்க கோரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

கோவை: கோவையில் சட்டக்கல்லூரி 3 மாணவர்கள் இடமாற்றம் தொடர்பாக 8 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று கல்லூரியை இழுத்து மூடி போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. 3 ஆண்டு அட்மிஷனுக்கு வந்த மாணவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் புதிய மாணவர்கள் அவதிப்பட்டனர். 

Comments